சேலம் மாவட்டம், சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த பூபதி என்ற மகேஸ்வரன்(61) மற்றும் 23 நண்பர்கள் சேர்ந்து பால் பண்ணை வைப்பதற்காக கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் 2005-ம் ஆண்டு ரூ.9.93 கோடி பெற்று ள்ளனர்.